இயேசு அற்புதமானவரே
yesu arpudhamaanavarae
இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே
இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே
இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே
இயேசு உன்னதர் என்றனரே இயேசு உன்னதர் என்றனரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே