இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை
yesu appaavoda sellappillai
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான் அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2 உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2
அவர் கிருபையால இன்னும் வாழுறேன் அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2
1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2 கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ கடைசி வரை உன்னை நடத்திடுவாரே – 2
2 . அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை – 2 போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு போராட வேண்டியது நீ இல்லை அவரு -2