இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
yesu anbudanae aadharippaar unnai
இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை நம்பிடுவாய் வாக்குகளை துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்(2)
கலங்காதே என்றும் திகையாதே கல்வாரி சிலுவை நோக்கிடுவாய்(2) காயங்கள் யாவும் உனக்காக பணிவுடனே அவர் ஏற்றனரே(2)
கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்(2) வஞ்சக தூபம் ஏருடுப்பாய் நல்லவர் இயேசுவை நோக்கியே பார்(2)
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D Em D G A D D G Em A D G D A G G A7 D D G Em A D G D A G G A7 D