இயேசு ஆண்டவர்
yesu aandavar
இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர் இயேசு ஆண்டவர்
வானம் பூமி யாவையும் தம் வார்த்தையாலே படைத்தார் - 2 சர்வ சிருஷ்டியின் நாயகன் - 2 சர்வ லோகத்தின் ஆண்டவர் -இயேசுவே
நம் இயேசுவால் கூடாதது ஒன்றுமே இல்லையே அவரையே நம்புவோம் என்றென்றும் ஆராதிப்போம் -இயேசுவே
இயேசு நீதி நிறைந்தவர் சமாதான காரணர் சர்வ வல்லவர் சகல அதிகாரம் உடையவர் -இயேசுவே
நம் இயேசுவைப் போலவே வேறே இரட்சகர் இல்லையே நம் இரட்சண்ய கன்மலை அவரே நம் தஞ்சமே -இயேசுவே