யேகோவாயீரே என் கர்த்தரே Jehovah Jireh my provider
yegovaayeerae en kartharae Jehovah Jireh my provider
யேகோவாயீரே என் கர்த்தரே உம் கிருபை எனக்கு போதுமே
என் தேவைகள் எல்லாவற்றையும் தேவன் தந்து என்றும் ஆசீர்வதிப்பார்
தம்முடைய தூதருக்கு கட்டளையிட்டு யேகோவாயீரே காத்து கொள்வார் என்னை என்றும் யேகோவாயீரே காத்து கொள்வார்
Jehovah Jireh my provider His grace is sufficient for me for me for me - 2
My God shall supply all my needs According to His riches in glory He will give His angels charge over me Jehovah Jireh cares for me for me -2