யேகோவாயீரே அல்லேலூயா
yegovaayeerae alleluya
யேகோவாயீரே அல்லேலூயா எல்லாமே தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
யேகோவா நிசியே அல்லேலூயா வெற்றி தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா
யேகோவா ராப்பா அல்லேலூயா சுகம் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா
யேகோவா ரூவா அல்லேலூயா எந்தன் மேய்ப்பரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா
யெகோவா ஷாலோம் அல்லேலூயா சமாதானம் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா
யேகோவா ஷம்மா அல்லேலூயா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா