யேகோவாவின் இன்ப நாமத்தை
yegovaavin inba naamathai
யேகோவாவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள் விண்ணோர்கள் போல அவரை
நீர் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்னுங்கள்
பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள்: ஒப்பற்ற நேசர் அவரை. - நீர் வாழ்க
எல்லாரும் அருள் ராஜனை மகிழ்ந்து போற்றுங்கள் ஜீவாதிபதி அவரை நீர் வாழ்க