யேகோவா யேகோவா யேகோவா யேகோவா
yegovaa yegovaa yegovaa yegovaa
யேகோவா (12) யேகோவா ஜீவிக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வல்ல பெரும் காரியம் செய்வார் யேகோவா - (3)
யேகோவா ஷம்மா நீரே எங்க கூடவே இருக்கிறீர் யேகோவா ரோஹித் நீரே என்ன நல்ல மேய்ப்பரே - (2) கேட்பதெதுவானாலும் நமக்கு கொடுக்கப்படும் எதைத் தேடுவோமோ அதை கண்டடைவோம் - (2) நாம் தட்டினால் திறந்தாகுமே
நீரே யேகோவா நீரே எங்கள் தேவைகள் பார்த்துக் கொள்வீர் நீரே யெகோவா ஷாலோம் என்றும் சமாதானம் தருகிறீர் சொந்த பிள்ளை என்று என்னை மன்னித்தீரே புது வாழ்க்கையை தந்து ஆவி ஊற்றினீரே - (2) இனி சாத்தானை முறியடிப்போம்