யேகோவா ஷம்மா கூட
yegovaa shammaa kooda
யேகோவா ஷம்மா கூட இருப்பவரே உம்மையே தேடுகிறேன் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவரே உம்மை காண ஏங்குகிறேன்
அசைவாடுமே ஆவியானவரே என் உள்ளத்திலே அசைவாடுமே ஆவியானவரே என் மத்தியிலே
அசைவாடுமே ஆவியானவரே இந்த நேரத்திலே ஊற்றுமே உந்தன் அக்கினியை
நல்லவரே உம்மை போற்றுகிறேன் வல்லவரே உம்மை துதிக்கிறேன் பெரியவரே உம்மை உயர்த்துகிறேன் உம்மையன்றி வேறு தேவன் இல்லையே