யேகோவா ஷம்மா
yegovaa shammaa
யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா (6)
நீா் என்னோடு இருப்பதனால் நான் இதுவரை ஜீவிக்கிறேன் (2)
என் குடும்பத்தை நீா் வேலியடைத்து தினமும் காப்பவரே (2)
என் சபையில் நீா் வாசம் செய்கிறீா் என் துதிகளை விரும்புகிறீா் (2)