யெகோவா ஷாலோம் ஆராதனை
yegovaa shaalom aaraadhanai
யெகோவா ஷாலோம் ஆராதனை யேகோவா ஷம்மா ஆராதனை
யேகோவா ரூவா யேகோவா ராப்பா யேகோவா நிசியே ஆராதனை
விண்ணப்பம் கேட்பவரே ஆராதனை விடுதலை தருபவரே ஆராதனை
கண்ணீரை துடைப்பவரே ஆராதனை மார்போடு அணைப்பவரே ஆராதனை
அக்கினியானவரே ஆராதனை அபிஷேகம் செய்பவரே ஆராதனை