யெகோவா ஷாலோம்
yegovaa shaalom
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் என்னோடு நீர் இருப்பீர் உம் சமாதானம் உம் சமாதானம் எந்நாளும் நீர் தருவீர்
வல்லமை தேவா வல்லமை தேவா வாழ்த்தி பாடிடுவேன் சாரோனின் ரோஜா சாரோனின் ரோஜா உம்மையே நேசிக்கிகறேன்
கிச்சிலி மரமே கிச்சிலி மரமே என்னை மீட்டுக்கொண்டீர் மருதோன்றி பூவே மருதோன்றி பூவே எந்தன் வாசம் நீரே
உம் நேசத்தாலே நான் சோகமானேன் எந்தன் மணவாளனே என் உயிர் நீரே என்உயிர் நீரே எந்தன் சுவாசம் நீரே