யேகோவா ரஃப்பா யேகோவாயீரே
yegovaa rahppaa yegovaayeerae
யேகோவா ரஃப்பா யேகோவாயீரே யெகோவா ஷாம்மா யேகோவா நிசி - 2
பல்லவி
இம்மானுவேல் நம் தேவன் எந்நாளும் கூட இருப்பவரே - 2 சர்வ வல்ல தேவன் நீர் எந்தன்(எங்கள்)ராஜா - 2
1. துன்பங்கள் பெறுகின நேரங்களில் உம் கிருபையும் எண்ணில் பெறுக செய்தீர் மரண பள்ளதாக்கில் சோர்ந்த போதெல்லாம் வல்ல கரத்தால் தூக்கின்ணீரே. எந்தன் நம்பிக்கையின் காரணரே எந்தன் வாழ்க்கையின் தைரியமே - 2
பல்லவி
இம்மானுவேல் நம் தேவன் எந்நாளும் கூட இருப்பவரே - 2 சர்வ வல்ல தேவன் நீர் எந்தன்(எங்கள்)ராஜா - 2
2.வியாதியோ வறுமையோ உந்தனின் கரம் என்னை மறக்கவில்லை - 2 வெள்ளம் போல சாத்தான் வந்த போது ஆவியானவர் கொடியேற்றிநீர் வறட்சி எல்லாம் செழிப்பாக்கிநீர் நன்மையிநாள் முடிச்சுட்டிணீர் - 2
3. நம்பினோர்கள் மறந்தபோது உந்தனின் வார்த்தையால் தேற்றிநீரே - 2 ஆபத்து காலத்தில் கூப்பிட்ட போது அணுகுலமாய் வந்திரே எந்தன் உயர்ந்த அடைக்கலமே உந்தன் நாமம் என் பட்டயமே - 2