யேகோவா மெஃபால்டி
yegovaa mehpaaldi
யேகோவா மெஃபால்டி என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே யெகோவா மெஃபால்டி இரட்சணிய கண்மலை நீரே(2)
ஆபத்து காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே வலக்கரம் நீட்டி விடுவித்தீரே(2)
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயிதிடுவேன்(2)
1. எத்தனை அதிகாரம் எழும்பின போதும் கர்த்தர் விடுவித்தீரே சத்துருவின் சேனை எழும்பின போதும் கர்த்தர் விடுவித்தீரே(2) ஆத்துமாவை ஓடுக்குகிற யாவரையும் சங்கரிபீர் எதிரியின் வில்லுகென்னை தப்புவிப்பீரே(2)
2. மரண கட்டுகள் சூழ்ந்த போதும் கர்த்தர் விடுவித்தீரே பாதாள வள்ளமைகள் எழும்பின போதும் கர்த்தர் விடுவித்தீரே(2) கைகளை போருக்கும் விரல்களை யுத்ததுக்கும் படிபிக்கும் கண்மலையின் கர்த்தர் நீரே(2)