யேகோவா எங்களுக்கிரங்கி
yegovaa engalukkirangi
யேகோவா - எங்களுக்கிரங்கி இந்நேர மீதி லிங்கு - வா - வா - வா
1. வந்தோம் உன் பாதம் மைந்தர்கள் யாமே சந்ததம் உன்னருள் ஈந்திடுவாயே விந்தை நானே! வந்தனத்தை தந்தேன் - வா - வா - வா
2. கேருபீன் சேராபீன் பத்தியிலிருந்து. சுந்தர், சுந்தர், சுந்தர் என்பதைக் கேட்கும் பக்தர்கள் பரனே இவ்வேளை மத்தியில் - வா - வா - வா
3. பொல்லாத பாவம் போக்க பாரு வல்லவ நீரே வன் கொலையானீர் கொல்கொதா நாத! குருவே! இப்ப - வா - வா - வா
4. மரணத்திற்கு பின் மங்கையை ஏய்த்த மா தோஷம் நீங்க மகிமை சொரூபா மங்களம் உமக்கே மகத்துவ தேவனே - வா - வா - வா