யேகோவா தேவனுக்கே மகிமை
yegovaa devanukke magimai
யேகோவா தேவனுக்கே மகிமை செலுத்திடுவேன் (அவர் செய்த நன்மைகளை என்றும் மறவாமல் நான் உயிருள்ளவரை பாடுவேன்) -2
யேகோவா யீரே நீரே யேகோவா நிசி நீரே யெகோவா ஷம்மா நீரே யேகோவா ஷாலோம் நீரே-2
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஒரு போதும் வெட்கப்பட்டு போகமாட்டேன்-2 தடைகளை உடைத்து முன்னே செல்வார்-(2) யேகோவா யீரே பார்த்து கொள்வார்
யுத்தங்களை எனக்காய் செய்திடுவார் வெற்றி மேல் வெற்றி கண்டிடுவேன்-2 சாத்தானை ஜெயித்து காலின் கீழ் மிதிப்பேன்-2 யேகோவா நிசி எந்தன் வெற்றி கொடியே
நிச்சையம் முடிவை கண்டிடுவேன் நம்பிக்கை ஒரு போதும் வீணாகாதே அழுகையின் வாழ்வை களிப்பாக மாறும்-2 யெகோவா ஷம்மா கூட இருப்பார்