யாவே உம்மையே நம்புவேன் yahweh
yaavae ummaiyae nambuven yahweh
யாவே! (yahweh) உம்மையே நம்புவேன் - 2
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே என்னை என்றும் நடத்துவார் - 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் -2
நன்மையும் உம் கிருபையும் என்றும் என்னை தொடருமே -2 எந்தன் கர்த்தரின் சமூகத்தில் என்றும் நான் நிலைத்திருப்பேன் -2
பகைஞர்கள் என்னை சூழ்ந்தாலும் உலகம் என்னை வெறுத்தாலும் -(2) யாவே எந்தன் தஞ்சமே நெருக்கத்தில் எந்தன் பெலனே -2