யாருமில்லையே எனக்கு
yaarumillaiyae enakku
1. யாருமில்லையே எனக்கு யாருமில்லையே -2 அவனியில் ஆறுதல் அளித்திட நீரேயல்லால் -2 - யாருமில்லையே
2. தங்கமுகமே அருள் தங்கமுகமே -2 அவனியில் அடியானுக் (கு) தரிசனம் அளித்திடும் -2 - தங்கமுகமே
3. தங்கக் கரமே அருள் தங்கக் கரமே -2 அவனியில் அடியானைப் பிடித்து வழி நடத்தும் -2 -தங்கக்கரமே
4. அன்பின் முகமே அருள் அன்பின் முகமே - 2 அவனியில் அடியானை அரவணைத்துக் காக்கும் -2 - அன்பின் முகமே
5. அன்பின் கரமே அருள் அன்பின் கரமே - 2 அவனியில் அடியானை அரவணைத்துக் காக்கும் -2 - அன்பின் கரமே