யாருமில்லை என்று
yaarumillai endru
யாருமில்லை என்று நான் அழுத போது தாயை போல என்னை தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் - 2
வியாதி படுக்கையிலே நான் விழுந்த வேளையிலே - 2 காயங்களை ஏற்றவரே காயங்களை ஆற்றினிரே - 4
எதிர்காற்று வீசும் நேரம் என் படகு மூழ்கும் நேரம் - 2 நங்கூரமாய் வந்தவரே நன்மைகளை தந்தவரே - 4
வாலிப பாதையிலே நான் விழுந்த வேளையிலே அழைத்தவர் வந்தீரே அன்பு கரம் நீட்டினீரே - 4