யாருக்காக மரித்தார்
yaarukkaaga marithaar
யாருக்காக மரித்தார் நம் இயேசு அதையே நீ தினம் தினம் பேசு அதையே நீ சிந்தித்து பாடு
1.சரீரத்தில் செய்த பாவம் கர்த்தரின் உடல் - நீ- 2 சாட்டையினால் அடிக்கப்பட்டு பிட்ககப்பட்டது - 2 ஏர் உழுகின நிலம் போல மாறிவிட்டது - யாருக்காக
2.சிந்தையிலே செய்த பாவம் கர்த்தரின் சிரசு - நீ - 2 முள்முடியால் சூட்டப்பட்டு இருக்கப்பட்டது - 2 முள்முடியால் சூட்டப்பட்டு இரத்தம் வந்தது - யாருக்காக
3.இதயத்திலே செய்த பாவம் கர்த்தரின் விலா - நீ - 2 ஈட்டியினால் குத்தப்பட்டு இரத்தம் வந்தது - 2 ஈட்டியினால் குத்தப்பட்டு நீர் வடிந்தது - யாருக்காக