யாரோடும் ஒப்பிட
yaarodum oppida
யாரோடும் ஒப்பிட முடியாதவர் நீர் என்னோடும் உடன்படிக்கை செய்பவர் நீர் பாதாளம் போனாலும் அங்கேயும் வருகின்றீர் பரலோகம் எனை சேர்க்க ஆயத்தம் செய்கின்றீர் (நல்லவரே நான் எம்மாத்திரம் உன்னதரே என்னை தகுதியாக்கும் )2
நடந்ததை நினைக்கிறேன் நானா இது இழந்ததை காண்கிறேன் கனவா இது நடந்ததை நினைக்கிறேன் நானா இது இழந்ததை காண்கிறேன் கனவா இது
என் வாழ்வும் மாறியதே நனவா இது இருந்தும் இவ்வுலக இன்பம் எல்லாம் மாயையானது மாயையானது
(நல்லவரே நான் எம்மாத்திரம் உன்னதரே என்னை தகுதியாக்கும் )2
கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல் மேலான அன்பை நான் வாஞ்சிக்கிறேன் கீழான அன்பை நான் எண்ணம் கொள்ளாமல் மேலான அன்பை நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பை பார்க்கையிலே ஆ ஆ ஓ ஓ என்றும் உமதண்டை சேர்ந்து நானும் பாடி புகழுவேன் எந்நாளும் பாடி புகழுவேன்