யாரிலும் மேலான
yaarilum melaana
1. யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே!
2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே!
3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை; எந்தத் துன்பம் வந்தும் நில்லு; நேரே மோட்ச பாதைச் செல்லு, இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே!
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் , நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்