யாரிடம் செல்வோம் இறைவா
yaaridam selvom iraivaa
யாரிடம் செல்வோம் இறைவா ! வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன ! யாரிடம் செல்வோம் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் - 2 அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய்
மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா - 2 குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ
வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் - 2 உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E B E B E E E A B E E A B E B E B E E A B E B E B E E A B E B E B E