யார் வார்த்தையை நீ நம்புவாய்
yaar vaarthaiyai nee nambuvaay
யார் வார்த்தையை நீ நம்புவாய் கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன்-4
சுகமானேன் நான் அவர் வார்த்தையால் நிரப்பப்ட்டேன் நான் அவர் வார்த்தையால் விடுதலை ஆனேன் அவர் வார்த்தையால் வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Am B7 Em Am D G C B7 Em B7 Em Am D G C B7 Em B7 Em