யார் போவாரோ
yaar povaaro
பல்லவி
யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன் யார் போவாரோ யார் போவாரோ
1. யாரும் அங்கே போகாவிட்டால் எப்படி நம்புவாரோ என்நாமம் அங்கே சொல்லா விட்டால் எப்படி இரட்சிப்போமோ யார் போவாரோ யார் போவாரோ
யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக
2. வயலில் அறுப்புமிகுதியே வேலை ஆல் இல்லையே வயலில் அறுப்புக்காகவே யார் போவாரோ யார் போவாரோ
3. மேய்ப்பன் ஒருவன் இல்லாமலே ஆடுகள் சிதரியதே என் ஆடுகளை போஷிக்க யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ
4. பாரத தேச விசுவாசியே எனக்காக செல்வாயா கோடான கோடி மக்கட்காக நீ போவாயா
பல்லவி
யார் போவாரோ யார் போவாரோ யார் போவாரோ யார் எனக்காக என்னை அனுப்பும் மேவா நான் போகிறேன் யார் போவாரோ யார் போவாரோ