யார் கேட்பாரோ உந்தன் அன்பின்
yaar ketpaaro undhan anbin
யார் கேட்பாரோ உந்தன் அன்பின் வசனத்தை அவர் அடைவாரே பேரின்பமே நித்திய ராஜ்யமும் காண்பர்
துன்பங்கள் தொல்லைகளோ துயர் தீர்ப்பவர் அவரே மன்னிப்பார் மறப்பாரே மாட்சிமை அளிப்பாரே மன்னவன் இயேசு ராஜா
உந்தளின் பாரமதை சுமப்பவர் அவரே கவலைகள் கஷ்டங்கள் கண்ணீர்கள் தோல்விகள் கர்த்தரிடம் சொல்லுவாய்