யாக்கோபின் சந்ததியே
yaakkobin sandhadhiyae
யாக்கோபின் சந்ததியே இஸ்ரவேலின் சந்ததியே தாயின் கருவில் உருவாகும் முன்னே தாங்குவேன் என்றீர்-2 முதிர் வயது வரையிலும் நரை வயது வரை மட்டும் தாங்குவேன் ஏந்துவேன் தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்
பல்லவி
ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2
1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து அவர் சொன்னதை நிறைவேற்று ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில் பலத்த கரத்துக்குள் அடங்கி இரு
பல்லவி
ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2
2.நீ நம்புவது ஒருநாளும் வீணாகவே போகாது வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர் உண்மையுள்ளவர் கலங்காதே
ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்