யாக்கோபின் தேவன் அவரே
yaakkobin devan avarae
யாக்கோபின் தேவன் அவரே இஸ்ரவேலின் இராஜன் அவரே -2
வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திரத்தில் ஆறுகளையும் -2 உண்டாக்கின கர்த்தர் -2 அவர் அவர்தானே கர்த்தர் அவர் அவர்தானே கர்த்தர் -2 -யாக்கோபின்
சமுத்திரத்தில் வழிகளையும் தண்ணீரின் மேல் பாதைகளையும் -2 உண்டாக்கின கர்த்தர் -2 அவர் அவர்தானே கர்த்தர் அவர் அவர்தானே கர்த்தர் -2
பயப்படேனே நீர் துணை நிற்பதால் திகைத்திடேனே சகாயம் செய்வதால் -2 நீரே நீர்தானே கர்த்தர் நீரே நீர்தானே கர்த்தர் -2