யாஹ் என்ற தேவனுக்கு
yaah endra devanukku
யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4
1.யேகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன் யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4
2.யேகோவா யீரே எனக்காக கருதிடுவார் யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2
3.யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார் யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2
4.யேகோவா அடோனாய் என்னுடைய பலமானவர் யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2