விழித்தெழு விசுவாசியே நீ
vizhithezhu visuvaasiyae nee
விழித்தெழு விசுவாசியேநீ விழித்துக் கண்களைஏறிட்டுப் பார் எழுந்து கட்டுவோம் வாருங்கள் இன்றே எழுந்து கட்டிட வா
எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார் நொறுங்கி ஜெபித்து விரும்பி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிட வா
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன் அற்பனே ஆயினும் ஏற்றுக் கொள்ளும் அறுவடை பணியை கருத்துடன் செய்ய தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும்