வியாதியின் மத்தியில்
viyaadhiyin mathiyil
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே யேகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2 வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள் மேலே உம் பாதத்தின் சுவடுகளே
புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த
வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் ஆளுகை முடிந்ததே என்னை எதிர்க்கக்கூடிய எது ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்