விஸ்வாசம் அன்பு நம்பிக்கை இம்மூன்றில்
visvaasam anbu nambikkai immoondril
விஸ்வாசம் அன்பு நம்பிக்கை இம்மூன்றில் அன்பே பிரதானம் இது இயேசு தானம்
மானிட பாஷைகள் பல அறிந்தாலும் மா திவ்ய தூதர்கள் போல் பேசினாலும் உந்தன் உள்ளத்தில் அன்பில்லையானால் வெண்கலம் போலவே வேஷமாய் தெரிவாய் கண்களின் பார்வைக்கு மாயையாய் அறிவாய்
நீ சர்வ சம்பத்தை தானம் செய்தாலும் நீ சர்வ ஞானத்தை அடைந்திருந்தாலும் உள்ளத்தில் உன்னிடம் அன்பில்லையானால் ஓசையிடும் கைத்தாளம் போலிருப்பாய்
சினம் அடையாது தீங்கு செய்யாது சகலமும் தாங்கும் சகலமும் நம்பும் அழிவு செய்யாது தற்பொழிவை நாடாது அன்புள்ள உள்ளங்கள் ஆண்டவர் சொந்தம் பண்புள்ள மனிதரோ பாக்கியவான் ஆவார