விசுவாசமே நம் ஜெயமே
visuvaasamae nam jeyamae
விசுவாசமே நம் ஜெயமே விலைமதியாத நல் பொக்கிஷமே விசுவாசமாம் ஏடாகத் தாங்கி விசுவாசப் பாதையில் முன்னேறுவோம்
மலைப் போன்ற துன்பங்கள் நெருங்கினும் பனியாக யாவும் அகன்றீடுமே வியாதி வருத்தம் பாரட்டம் உந்தன் விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்
எரிகுவின் மதில்கள் தகர்த்திடவே ஏகிசன் தான் பக்தன் யோசுவாவும் விசுவாசத்தாலே முன்னேறியே நாம் வல்லவர் பெலத்தால் வென்றீடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D D C D7 G G C A G Am D G G C A D G G C D G Am D7 G G C A D G G C D G Am D7 G