விசுவாசக் கப்பல் புறப்படட்டு
visuvaasak kappal purappadattu
விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் புறப்படட்டும் ஐலேசா (4) ஆ ………
1. இயேசுவே எங்கள் மாலுமியாம் அவரே எங்கள் தலைவராம்
2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம் பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
3. அக்கறை துறைமுகம் பரலோகமே விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே