விசுவாச பாதையில் தினமும்
visuvaasa paadhaiyil thinamum
விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன் நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஒடிடுவேன் -(2) பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை
1. வார்தை என்னும் மாத்திரையை தினமும் சாப்பிடுவேன் -(2) வாழ்நாள் எல்லாம் சுகமாகவே வாழ்ந்து பெலன் அடைவேன் -(2) உம் தழும்புகளாலே சுகமானோன் வார்தையினாலே பெலன் ஆனேன் -(2)
பல்லவி
பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை
2. கர்த்தருக்குள் எப்போழுதும் சந்தோஷமாய் இருப்பேன் -(2) கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருந்தது கனிகள் கொடுத்திடுவேன் -(2) நல்ல நிலத்தின் விதைபோல நூறு மடங்கு பலன் கொடுப்பேன் -(2)
பல்லவி
பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை
3. விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன் -(2) பேர் சேவகனாய் பணிசெய்து ஒட்டத்தை முடித்து விடுவேன் -(2) நீதியின் கீரிடம் எனக்கு உண்டு நிரந்தர வாழ்வு அங்கு உண்டு -(2)
பல்லவி
பாடுகள் என்ன செய்யும் துன்பங்கள் என்ன செய்யும் -(2) எதுவும் என்னை அசைப்பதிலை அன்பை விட்டு பிரிப்பது இல்லை