விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும்
virundhukku vaarungal nam iraivan tharum
விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும் திருவிருந்துக்கு வாருங்கள் அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும் விருந்துக்கு வாருங்கள் திரு விருந்துக்கு வாருங்கள் ( 2 )
மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும் ! விருந்துக்கு வாருங்கள் விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும் தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும் பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும் .
ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும் , வேற்றுமை தீயை மனதினில் நீக்கும் . . . மனநோயகற்றி நிறை மகிழ்வளிக்கும் , மரணத்தை வென்று இறைவாழ்வளிக்கும