விரும்புகிறேன் உம்மையே இறைவா
virumbugiren ummaiyae iraivaa
விரும்புகிறேன் உம்மையே இறைவா முழுவதுமாய்ம்மை நான் விரும்புகிறேன் - 2 எனில் வாழும் இயேசுவே உம்மை நான் விரும்புகிறேன் ! என்னை ஆளும் இயேசுவே உம்மை நான் விரும்புகிறேன் உறவாக வந்தவரே உயிராக கலந்தவரே உம்மை நான் விரும்புகிறேன்
தாயாக மடிசுமந்து காப்பதனால் விரும்புகிறேன் தகப்பனாய் தோள் கொடுத்து சுமப்பதனால் விரும்புகிறேன் ) கரம் கோர்த்து நடந்ததனால் உம்மை நான் விரும்புகிறேன் சிரம் தாழ்த்தி கேட்டதனால் உம்மை நான் விரும்புகிறேன்
உணவாக என்னில் கலந்து நிறைந்ததனால் விரும்புகிறேன் உயிர் தாங்கி என்னில் இருந்து நிலைத்ததனால் விரும்புகிறேன் விழியாகி வழிகாட்டினாய் உம்மை நான் விரும்புகிறேன் வினை நீக்கி துணையாகினாய் ) உம்மை நான் விரும்புகிறேன