விண்வெளி கடந்து
vinveli kadandhu
விண்வெளி கடந்து வேகமே செல்லும் நேரம் நெருங்கிடுதே - இந்த மண்வெளி வாழ்விற்கு வந்தனஞ் சொல்லிடும் நாள் இதோ வந்திடுதே
1 பார்தனில் பக்தர்கள் ஆவலைத் தீர்த்திடும் பரவச நாள் வருமே - அந்த சீர்மிகும் சீயோனை சேர்ந்திடும் நாள் மிக சீக்கிரம் வந்திடுமே (2) இயேசுவின் இரத்தத்தால் மீட்கப் பட்டவர்கள் ஏகிடும் நாள் வருமே மாசில்லா தேசத்தை நேசிப்போர் கண்டதை மகிழ்ந்திடும் நாள் வருமே
2 பரிசுத்த ஆவியால் முத்திரை பெற்றவர்கள் பிறந்திடும் நாள் வருமே - அந்த பரிசுத்த ஜீவியம் செய்து நின்றோர் ஏங்கிடும் நாள் வருமே (2) சந்திரன் சூரியன் நட்சத்தரமல்ல நாம் போக நாடும் இடம் அந்தரத்தில் அவை யாவும் படைத்தோனின் அருள் மிகும்