விண்ணோடு இருந்தவர்
vinnodu irundhavar
விண்ணோடு இருந்தவர் இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே.. -2
பல்லவி
பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார் நம் பாவம் போக்கிட ஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை (பாலன் இயேசுவை)- 2
மனிதகுலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தவர் இருளில் இருந்த இதயத்தை வெளிச்சமாக மாற்றிவிட வந்தவர் ( இறங்கி வந்தவர்) - 2
பல்லவி
பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார் நம் பாவம் போக்கிட ஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை (பாலன் இயேசுவை)- 2
மானிடரை மீட்டிட பாவங்கள் போக்கிட மண்ணன் இயேசு பிறந்தாரே சமாதானம் தந்திட சந்தோஷம் பெற்றிட நம் தேவன் உதித்தாரே - 2
பல்லவி
பிறந்தார் நம்மை மீட்டிட பிறந்தார் நம் பாவம் போக்கிட ஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை (பாலன் இயேசுவை)- 2
விண்ணோடு இருந்தவர் இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே-2