விண்ணின் மைந்தன் இயேசு
vinnin maindhan yesu
விண்ணின் மைந்தன் இயேசு விண்ணு உலகை விட்டு இன்று நம் உள்ளில் வந்துவிட்டார் -2 மனதில் வந்தது மகிழ்ச்சி என் மன்னன் இயேசு தந்தார் மனதை கொள்ளை கொண்டார் என்னை மகனாய் ஏற்றுக் கொண்டார் -2 ஆஹா ஆஹா ஆஹா ஆஹா அல்லேலூயா -4
பாவம் என்னும் இருளைப் போக்கும் ஒளியாய் உலகில் வந்தார் பாவி என்னை மீட்க தம்மை பலியாக தந்தார் -2 சந்தோஷம் சந்தோஷம் அவரில் கண்டேன் -4
என் மேல் வைத்த அன்பை காட்ட தம்மை தாழ்த்தி கொண்டார் அவரில் நிலைத்திருக்க தாயின் கருவில் தெரிந்து கொண்டார் -2 சந்தோஷம் சந்தோஷம் அவரில் கண்டேன் -4