விண்ணின் மைந்தன் மண்ணில்
vinnin maindhan mannil
விண்ணின் மைந்தன் மண்ணில் பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம் வாய்மையானவர் வழியுமானவர் வியப்புடன் போற்றிடுவோம்
அன்னையுள்ளம் கொண்டவர் முன்னனையில் பிறந்தார் கந்தைத்துணிக் கோலமாய் மீட்பரே பிறந்தார் பிறந்தார் அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார்(2)
வாழ்வாய் இருப்பவர், வாழ்வைத் தந்தவர் மாறும் உலகிலே மாறா நல்லவர் நேசக் கரம் நீட்டி நேசிக்கின்ற தேவன் பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன் அவரைப் பாடி மகிழ்வோம்
தோளில் சுமப்பவர் தோழன் தானவர் பாரம் சுமக்கவே பாரில் வந்தவர் பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க தேவ மகன் இங்கு பாலனாக தூங்க தூதர் வந்து பாட
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F C G F C C G C C Am C C Am C F G C C Am C C F G F G Dm G7 D C Am C C F G F G Dm G C