விண்ணின் மைந்தன்
vinnin maindhan
விண்ணின் மைந்தன் பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாரே மானிடனாய் பிறந்தாரே மனுக்குலம் மீட்க பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே உனக்காக (நமக்காக) பூமியில் பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே உனக்காக (நமக்காக) மண்ணில் பிறந்தாரே
1. உலகம் உன்னை பகைத்தாலும் மனுஷன் மறந்து போனாலும் உன்னையும் வாழ (உயர்த்தி) வைத்திடவே மண்ணில் இயேசு பிறந்தாரே மண்ணில் இயேசு பிறந்தாரே
2. நடந்தத நெனச்சி கலங்காத பாரத்த மனசுல சுமக்காத கையபுடிச்சி நடத்திடவே மண்ணில் இயேசு பிறந்தாரே மண்ணில் இயேசு பிறந்தாரே
3. உள்ளங்கையில் உன்ன வச்சி வரைந்திடவே கண்ணின் மணிப்போல காத்திடவே கடைசி வரையிலும் சுமந்திடவே மண்ணில் இயேசு பிறந்தாரே மண்ணில் இயேசு பிறந்தாரே