விண்ணிலே விண்ணிலே ஆயிரம்
vinnilae vinnilae aayiram
விண்ணிலே விண்ணிலே ஆயிரம் அதர் மண்ணிலே ஆயிரம் மாந்தர் விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்த தெய்வம் புல்லணையில் வந்து பிறந்தார் - இந்த
கடலின் அலைக்கும் காற்றில் அகோரமும் அமர்த்தும் வல்லமை இருந்தும் இப்படியா இந்த மாந்தரை மீட்க தே - வந்தார் அந்த பதவியை அவர் தாடிவந்தார் இந்த நாரை
எஜாக்கள் அவரை தேடி வந்தாரே எஐளோபுல்லில் கிடந்தார் மேய்ப்பர்கள் அவர்க்காய் மந்தையை மறந்தார் மேல்பாவைக் காணச் சென்றார் நாமும் யோசனையாய் பின்னே செல்வோம்
விண்ணிலே ரேது நடுங்க பாருள்ளோர் பதற தன்னையே அளித்த மெய் தியாகள் ! அழைக்கிறார் உன்னை அருள் வாழ்வு தரவே அளிப்பாவோ உன்னையே இன்று அவர் ஏற்பாரே காணிக்கையாக