விண்ணப்பம் பண்ண
vinnappam panna
விண்ணப்பம் பண்ண ஆள் இலையே வின்னவரே மனம் இரங்குமையா - (2) இரங்குமையா மனம் இரங்குமையா - (4)
கருத்தாய் ஜெபிக்க ஆள் இலையே கண்ணீர் வடிக்க ஆள் இல்லையே- (2) மன்றாடி ஜெபிக்க ஆள் இல்லையே மனமுடைந்து ஜெபிக்க ஆள் இல்லையே - (2)
புலம்பி ஜெபிக்க ஆள் இல்லையே போராடி ஜெபிக்க ஆள் இல்லையே -(2) விழித்து இருந்து ஜெபிக்க ஆள் இல்லையே விரும்பி ஜெபிக்க ஆள் இல்லையே -(2)
தேசத்திற்காக ஜெபிக்க ஆள் இல்லையே தினமும் ஜெபிக்க ஆள் இல்லையே -(2) உம் பாரங்களை அரிவேர் யாரும்மில்லையே உம் பாரங்களை சுமப்பேர் யாரும்மில்லையே - (2)
விண்ணப்பம் பண்ண ஆள் இல்லையே வின்னவரே மனம் இரங்குமையா - (2) இரங்குமையா ... மனம் இரங்குமையா ... (4)
விண்ணப்பம் பண்ண வருகின்றேன் வின்னவரே மனம் இரங்குமையா