விண்ணக காற்றே நீர்
vinnaga kaatre neer
விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண்புறாவைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்
1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே – 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே – 2
2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துசெல்லும் என்னையே
3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே
4. அக்கினி ரதத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே பரலோக தூதருடன் அராதிக்க செய்யுமே
5. மறுரூப அனுபவம் எனக்கு வேண்டும் தெய்வமே மறுரூப மலைதனிலே அழைத்துச் செல்லும் என்னையே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E Abm
C#m F#m
B F#m
B7 E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E