வின் தூதர்கள் கானங்கள் பாடிடவே
vin thoodhargal kaanangal paadidavae
வின் தூதர்கள் கானங்கள் பாடிடவே மன்னாதி மன்னன் வருவார் நடு இராவிலோ பகல் வேளையோ ( 2 ) சேவல் கூவிடும் நேரத்திலோ நாம் கேட்போமே எக்காளமே ( 2 )
மாயா புரியாம் இவ்வுலகம் மீட்டிட வருவாரே இபேக ஆஆ ஆதிமானே நீதி செய்திடுவாய் நித்திய ஜீவன் பெற்று மகிழ்வாப்
பாழாக்கும் பல வித நோய்கள் பஞ்சங்கள் வரும் போது அறிவாய் ம ம அதிரும் பலவான்கள் மடிவார் பரன் இயேசு வானத்தில் வருவார