விளக்கேற்றி வைத்தவரே
vilakketri vaithavarae
விளக்கேற்றி வைத்தவரே வாசல் திறந்தவரே வாழ வைப்பவரே வணங்குகிறோம்
வணங்குகிறோம் - 3
உம்முடைய வீட்டிலே வாசம் செய்யும் எனக்கு ஆனந்தமே பேரானந்தமே -2
கல்லான இதயம் எடுத்துப் போட்டவரே கனிவுள்ள இதயம் தந்தவரே-2
உள்ளங்கையில் என்னை சிங்காரமாய் வரைந்து காலமெல்லாம் என்னை ரசிப்பவரே -2
கேட்டதெல்லாம் கொடுப்பேன் என்று சொன்னவரே உம்மையே நம்பி நான் வாழ்கின்றேன் -2
பரிசுத்த ஆவி பாவி என் உள்ளத்தில் பரலோக அன்பை ஊற்றித் தந்தீர் - 2