விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
vilaiyera petra um irathathaal
பல்லவி
விலையேர பெற்ற உம் இரத்தத்தால் என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள என் கண்கள் திறந்தவரே – 2
பல்லவி
என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி அனுதினம் நடத்துகிறீர் – 2
பல்லவி
என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – 2 கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2
பல்லவி
என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா என்னையும் அழைத்தவரே – 2 தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2