விடுதலை உண்டு இயேசு
vidudhalai undu yesu
விடுதலை உண்டு இயேசு நாமத்தில்இயேசு நாமத்தில்
தோல்விகள் மாறும் இயேசு நாமத்தில் தோல்விகள் மாறும் ஜெயம் வருமே இயேசு நாமத்தில்
பெலவீனம் நீங்கும் இயேசு நாமத்தில் பெலவீனம் நீங்கும் புதுபெலன் தாங்கும் இயேசு நாமத்தில்
வியாதிகள் நீங்கும் இயேசு நாமத்தில் வியாதிகள் நீங்கும் சுகம் வருமே நாமத்தில் இயேசு நாமத்தில்
விடுதலை உண்டு இலவசமாய் விடுதலை உண்டு நிச்சயமாய் விடுதலை உண்டு இப்போதே உண்டு இயேசு நாமத்தில் உண்டு