வெற்றி கீதம் பாடும்
vetri geedham paadum
வெற்றி கீதம் பாடும் இயேசுவின் பிள்ளைகளே ஜெயக் கொடி கையிலேந்தும் இயேசுவின் பிள்ளைகளே பாடுங்கள் அல்லேலுயா இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம் பாவ வாழ்வினை விடுத்து தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்